Central BJP government

img

விட்டுவிட முடியாததா?

மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை  அமல்படுத்த வேண்டுமென்பதில் பிடிவாதமாக வும், அடாவடியாகவும் இருக்கின்றன.

img

ராமர் கோயில் சாமியாருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு.. மத்திய பாஜக அரசு அறிவிப்பு

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கான பாதுகாப்பு வசதிகளையெல்லாம் மோடி அரசு அண்மையில் குறைந்தது....

img

வாழ்வா சாவா போராட்டம்!

மத்திய பாஜக அரசு, இந்தியாவின் அரசி யலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் முற்றாக ஒழித்துக் கட்டும் விதத்தில், மொத்த முள்ள 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத்தொகுப்புகளாக மாற்றும் கொடிய சுரண்டல் ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, “தொழிலக உறவுகள் சட்டத் தொகுப்பு மசோதா 2019” மக்களவையில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.